சாதியின் தாக்கம்
நான் பள்ளி ஆசிரியர் ஆகா பணியாற்றியப் பொது நடந்த சம்பவம்.அன்று பள்ளி விடுமுறை.இருப்பினும் பள்ளி வேலைகள் இருந்ததால் அன்று பள்ளிக்கு செல்ல வேண்டியாய் நிலை.என்னுடன் பணிபுரிகின்ற ஆசிரியரும் பள்ளிக்கு வந்திருந்தார்.மாணவர்களின் விவரத்தை கணக்கெடுக்க வேண்டியதே அப்பணி.நானும் என்னால் முடிந்த வரை விவரத்தை சேகரித்து விட்டேன்.ஆனால் மாணவர்களின் சாதியை சேகரிக்க தவறிவிட்டேன்.இருந்தபோதிலும் மாணவர்களின் விவரத்தை நாளை பள்ளி தலைமை ஆசிரியர் முன் ஒப்படைக்க வேண்தடியா கட்டாயம்.ஆனால் நாளை மாணவர்களிடம் இருந்து விவரத்தை சேகரிப்பதோ மிகவும் கடினம்.என்ன செய்வது என்று புரியாமல் அருகில் இருந்த ஆசிரியரிடம் கேட்டேன் இதற்கு முன் மாணவர்களின் விவரம் குறிப்புட்டு வைத்ததுண்டா என்று.அவரும் அதற்கு பதிலளித்தார் இல்லை நானும் மாணவர்களிடம் இருந்து சாதி விவரத்தை வாங்கவில்லை ஆனால் ஒரு கவலையும் இல்லை சில மாணவர்களின் முகத்தை பார்த்தாலே தெரிந்துவிடும் அவர் எந்த சாதியினர் என்று என சிறிதும் யோசிக்காமல் சொன்னார்.சற்றே மனம் நெகிழ்ந்து போனேன்.இன்றும் இப்படி பட்ட மனிதர்கள் இருக்க தான் செய்கிறார்கள் என்று மனம் வருந்தினேன்.மாணவர்கள் இதை கேட்டு மாணவர்கள் மனம் வருந்தாமல் இருந்தால் சேரி என்ரே எனினேன்.
குறிப்பு:இக்கதையில் வந்த சம்பவம் என் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம்
குறிப்பு:இக்கதையில் வந்த சம்பவம் என் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம்
Inumum jathi pathu palaguravanga irukanga.. oru silar nama kil jathi nu solitu adangi poranga,nama seiyura seyal la koda jadhi vechu pesuanga ippdi ( andha jathikaranga apdi tha panuvanga nu soluvanga ) -photoo.phactory admin
பதிலளிநீக்குyeah brohh!! its damn true....
நீக்கு