முண்டாசுக்கவிஞனே



ஒரு கவிஞருக்கு தன் பாடலில் கிடைக்கும் பொற்காசை காட்டிலும் அதை வாசித்து மக்கள் கூரும் கருத்துகளுக்கே அவன் அடிபணிவான்.நூறு ஆண்டுகளுக்கு முன் உம் பாடலைக் கேட்க ஆளில்லை.ஆனால் இன்றோ உம் பாடல்கள் கேட்காத காதில்லை.இதுவே நீ கண்ட வெற்றி.நீ நாட்டிய அடிக்கல்.சாதிகளுக்கு நீ வைத்த முற்றுப்புள்ளி.பெண்களுக்கு நீ காட்டிய வழி.
.
.
.
.
.
உன் எண்ணங்கள் தூய்மையானது என்றல் உலகம் உன்னை போற்றும்.களமும் கடந்தன இன்று உம்மை போற்றுகிறோம் முண்டாசு கவிஞனே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெற்றோர் கவனத்திற்கு!!

முயற்சிசெய் தவறில்லை

அன்று என் தாய் இன்று உன் தாய்