தன்னம்பிக்கை
நாம் ஒரு செயலை செய்யும் பொழுது ஆயிரம் தடங்கல் வரலாம் ஆனால் ஒரு போதும் நின்று விடாதே மாறாக சிந்தித்துப்பார் ஆயிரம் விந்தணுக்கள் மத்தியில் நான் பிறந்தேன் அது போல தான் ஆயிரம் தடங்கல் வந்தாலும் அதை பாடமாய் கொண்டு அதில் என்னால் முடிந்த வரை கற்று கொண்டு ஒரு நாள் நிச்சயம் நான் இந்த சமூகத்தில் நல்ல இடத்தை அடைவேன்.......
தங்களின் தமிழ் எழுத்துகளை அன்புடன் வரவேற்கிறேன் யோகசுதா.. தொடர்ந்து எழுதுங்கள் தொடர்கிறேன்..
பதிலளிநீக்குநல்ல சிந்தனையுடன் தொடங்கியுள்ளீர்கள்... வாழ்த்துகளும் பாராட்டுகளும் சகோ..
உங்களின் வாழ்த்துக்களளுடன் தொடங்குகிறேன் அக்கா
பதிலளிநீக்கு