எது காதல்?
என் தாய் தன்னலமின்றி எனக்காக
செய்யும் தியாகம் - அது காதல்
என் தந்தையின் அரவணைப்பு
மற்றும் அவரின் அன்பு - அது காதல்
பார்த்த தந்தைப் பாசம் - அது காதல்
என் தங்கையிடம் நான் காட்டும்
தாய்க்கு நிகரான பாசம் - அது காதல்
என் அக்கா நான் இனிப்பை திருடுவேன்
என தெரிந்தும் மறுநாள் அங்கு இனிப்பை
வைப்பது - அது காதல்
என் தாத்தா பாட்டியிடம் குறும்பு
செய்து மாட்டிய பொழுது செல்லமாக
திட்டும் அழகு - அது காதல்
செய்யும் தியாகம் - அது காதல்
என் தந்தையின் அரவணைப்பு
மற்றும் அவரின் அன்பு - அது காதல்
என் சகோதரனுடன் போடும் ஆயிரம்
அன்பான சண்டைகள் - அது காதல்
என் அண்ணனிடம் நான் பார்த்த தந்தைப் பாசம் - அது காதல்
என் தங்கையிடம் நான் காட்டும்
தாய்க்கு நிகரான பாசம் - அது காதல்
என் அக்கா நான் இனிப்பை திருடுவேன்
என தெரிந்தும் மறுநாள் அங்கு இனிப்பை
வைப்பது - அது காதல்
என் தாத்தா பாட்டியிடம் குறும்பு
செய்து மாட்டிய பொழுது செல்லமாக
திட்டும் அழகு - அது காதல்
அருமை!!!
பதிலளிநீக்குநன்றி நண்பா
நீக்கு