காந்தியும் கஸ்தூரி பாயும்

                                 
என்னுள் பாதியாய்
வந்தவள் நீ
உன்னை அடிமைப்பபடுத்த
நான் நினைத்தேன்

ஆனால் நீயோ
உன் மௌனத்தால்
என்னை அடிமைப்படித்தினாய்
மெய்சிளிர்த்தேன் உன் பெருமையைக் கண்டு

ஆயிரம் மக்கள்
என் வார்த்தைக்கு செவி சாய்த்தபோதும்
என் வார்த்தையில் உள்ள தவறை
சுட்டிக்காட்டியவள் நீ

நான் தேசப்பற்றால் என் வாழ்க்கையை
நாட்டிற்காக அற்பணித்தபோதும்
எம் கைக்கோற்க உன் அன்பை
வெளிப்படுத்த வந்தாள் என்னுடன்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெற்றோர் கவனத்திற்கு!!

முயற்சிசெய் தவறில்லை

அன்று என் தாய் இன்று உன் தாய்